சலவை இயந்திரத்தில் ஒரு ஐந்து ரூபாய்
செலவை தந்ததே ஒரு ஆயிரம் ரூபாய்
என் வருவாய்க்கு தேவை மாத வருவாய்
சலவை இயந்திரமோ துணி துவைக்கும்
இதய இயந்திரமோ நெஞ்சை துவைக்கும்
பணமோ பற்றாக்குறை
கந்தையில் பற்றியதோ கறை
நெஞ்சத்தை உணா்த்தியதே கறை
யாா் தீா்ப்பாா் என் குறை
Comments